சுக்கு 1000 கிராம்
பனை வெல்லம் 350 கிராம்
ஓமம் 18 கிராம்
கறி வேப்பிலை 18 கிராம்
மேல்தோல் நீக்கிய சுக்கு பலம் 25 (875 gm ),
இதனை நன்றாக தட்டி 2 1/2 படி தண்ணீர்விட்டு எட்டில் ஒரு பாகமாக வற்ற காய்ச்சி வடிகட்டி எடுத்த கிழாயத்தில் பனை வெல்லம் பலம் 10 ஓமம் 1/2 பலம்,கறிவேப்பிலை 1/2 பலம்,இடித்து சூரணித்து போட்டு நெய் அரைக்கால் படி சேர்த்து லேகியமாக கிளரி புன்னைக்காய் அளவு காலை மாலை சாப்பிட்டு வர கிராணி,மூலம் சகல வாய்வும்,மாந்தம் புளித்த ஏப்பம் முதலியவை தீரும்.
மேலும் விவரங்களுக்கு :
whats App no.+91 9894618455.